பார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட்டில் யாருமே கிடையாது….ரோகித், கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை

Loading… கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு. எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் நான்காம் தேதி (டிசம்பர் … Continue reading பார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட்டில் யாருமே கிடையாது….ரோகித், கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை